க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெற்றாலும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வகுப்புகள் மாற்றமின்றி ஜனவரியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அத்துடன் அடுத்த வருடத்திற்குள் விடுபட்ட பாடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் எனவும், அதற்கேற்ப விடுமுறை காலம் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி