" பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை"
🔥அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் 2023ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
🔥இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (27) வழங்கப்படவுள்ளதுடன்,
🔥மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளானது எதிர்வரும் நவம்பர் மாதம் (1) ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி