Ticker

6/recent/ticker-posts

Ad Code

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கான நற்செய்தி

கல்வி அமைச்சினால்  வெளியிடப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கான நற்செய்தி



மூன்று தரங்களிலும் சுமார் 5000 அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாகவும்,

 அவர்களின் நியமனக் கடிதங்களை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வழங்க தயாராக உள்ளதாகவும்,

 இம்முறை வரவு செலவுத் திட்டத்தில்  ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும் என தான் நம்புவதாகவும்.”   கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார்

Post a Comment

0 Comments

Ad Code

close