Ticker

6/recent/ticker-posts

Ad Code

சதோச நிறுவனத்தின் அடுத்த அதிரடி விலை குறைப்பு

"சதோச நிறுவனத்தின் அடுத்த அதிரடி விலை"



லங்கா சதொச நிறுவனம் நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.


அதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 6ரூபாவினாலும் , 

ஒரு கிலோ உளுந்தின் விலை 6 ரூபாவினாலும், 

பருப்பு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், 

சிவப்பு அரிசி கிலோ 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.


அந்த பொருட்களின் புதிய விலைக்கமைய,


🔥சம்பா அரிசி கிலோ 222 ரூபாவாகவும்

🔥ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 549 ரூபாவாகவும்

🔥ஒரு கிலோ பருப்பின் விலை 295 ரூபாய்.

🔥சிவப்பு அரிசி கிலோ 169 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளன.



  

Post a Comment

0 Comments

Ad Code

close