Ticker

6/recent/ticker-posts

Ad Code

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து  உயர்வு



   

 இலங்கையின் இன்றைய (21) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.


இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,730 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 18.,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,840 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது


Post a Comment

0 Comments

Ad Code

close