Ticker

6/recent/ticker-posts

Ad Code

வினாத்தாளை பதிவேற்றம் செய்தவர்களுக்கு எதிராக செயல்படப் போகும் அரசாங்கம்



 தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை கடந்த ( 2023.10.15 ) திகதி நிறைவுற்ற நிலையில் சமூக ஊடகங்களில் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


 

Post a Comment

0 Comments

Ad Code

close