Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு



வடக்கு, கிழக்கு,வடமத்திய மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும்  சிறிதளவு  மழை பெய்யக்கூடும். 


மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 


பலத்த காற்றுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 






Post a Comment

0 Comments

Ad Code

close