சிபெட்கோ எரிபொருள் நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் பெட்ரோல் 92 ஒக்டேன் லிட்டருக்கு ரூ.4 ஆல் அதிகரித்து ரூ.365 ஆகவும்,
ஒக்டேன் 95 ரூ.3 ஆல் அதிகரித்து ரூ.420 ஆகவும், ஒட்டோ டீசல் ரூ.10 ஆல் அதிகரித்து ரூ.351 ஆகவும்,
சூப்பர் டீசல் ரூ.62 ஆல் அதிகரித்து ரூ.321 ஆகவும் உள்ளது.
இதே வேளை மண்ணெண்ணெய் 11 ரூபாவினால் 242 ரூபாவாக அதிகரித்துள்ளது
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி