தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (2023.10.15) காலை 9.30 மணிக்கு நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்று முடிந்த நிலையில்,
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி