Ticker

6/recent/ticker-posts

Ad Code

பாரிய மண் சரிவு 30 குடும்பங்கள் நிர்கதியாகினர்

 




மாத்தறை தியலபே தென்னபிட்டிய பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதியில் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது .

 இந்த மண்சரிவு காரணமாக அங்கிருந்த 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன .

 இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவிப்பின் படி மண்சரிவு இடம்பெற்ற பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . 

 எவ்வாறாயினும் , மண்சரிவு காரணமாக உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

Post a Comment

0 Comments

Ad Code

close