"இலங்கையில் அண்மைக்காலமாக தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு"
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.
புதிய நோயாளர்களை அடையாளம் காண, அதிக நோயாளர்கள் பதிவாகும் பகுதிகளை வரை படமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி