Ticker

6/recent/ticker-posts

Ad Code

பிரபல பாடசாலையிலிருந்து மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள்

மகிந்த வித்தியாலயத்தின் கூரையில் பழைய கட்டிடத்தின் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிப்பொருட்கள் காவல்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளன . மாத்தறை ராஜபக்ஸ வெல்லமட குறித்த கட்டிடம் புனரமைக்கப்படும் நிலையில் , இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது . ஊடக பிரிவு இதன்போது , வெளிநாட்டு தயாரிப்பு என சந்தேகிக்கப்படும் ரீ -56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 21 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன .

Post a Comment

0 Comments

Ad Code

close