வைரலாகும் அசானியின் புதிய பாடல்
இலங்கை சிறுமி அசானி பாடிய “சின்ன மனசுக்கு விளங்கவில்லையே” பாடல் காணொளி இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.
“சரிகமப” நிகழ்ச்சியில் அசானியின் திறமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இது நடுவர்களுக்கு மட்டும் இல்லை, அவரின் ரசிகர்களுக்கும் மிக பெரிய விருந்தாக உள்ளது.
ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்காக “சின்ன மனசுக்கு விளங்கவில்லையே” பாடலை அசானி பாடியுள்ளார்.
இதனை பகிர்ந்து உலக வாழ் ரசிகர்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி