Ticker

6/recent/ticker-posts

Ad Code

பல இடங்களுக்கு நீர் வெட்டு

 



அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக , கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது . 

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

இதற்கமைய , நாளை மாலை 6 மணி முதல் , நாளை மறுதினம் காலை 6 மணிவரையிலான 12 மணி நேரத்தில் , கொழும்பு 11 , 12 , 13 , 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Post a Comment

0 Comments

Ad Code

close