Ticker

6/recent/ticker-posts

Ad Code

மண்மேடு சரிந்ததில் ஒருவர் பலி

பண்டாரவளை- பல்லகெட்டுவ பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . 

இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    67 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .   வீட்டுக்கு சென்றுக்கொண்டிருக்கையில் மண்மேடு சரிந்துள்ளது . 

 குறித்த மண் மேட்டினுள் காணப்பட்ட கல் ஒன்று தலைப்பகுதியில் வீழ்ந்தமையினால் குறித்த நபர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார் .

Post a Comment

0 Comments

Ad Code

close