Ticker

6/recent/ticker-posts

Ad Code

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

 


இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 327ரூபா 22 சதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கை இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 332 ரூபாவில் 50 சதம் பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close