நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக பேப்பர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்களுக்கு மின்சார கட்டண பட்டியலை பேப்பரில் வழங்குவதில் பாரிய சிக்கல்கள் நிலவுவதால் அனைவரையும் ஈமெயில் மூலமாக மாதாந்த மின்சார கட்டண பட்டியலை பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுமாறு மின்சார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இரண்டு முறைகளின் மூலமாக இப்பதிவினை மேற்கொள்ளலாம்
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி