Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்றைய ராசி பலன்

மேஷம்

புனித யாத்திரை சென்று மகிழ்வீர்கள்.நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். அதிகாரப் பதவிகள் கிடைத்து அந்தஸ்தும், மரியாதையும் உயரும்.


ரிஷபம்

மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். அதிகார பதவி கிடைக்கும். வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.


மிதுனம்

பொருள் இழப்பை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் இலாபம் கிட்டுவது அரிது.


கடகம்

புதிய வாகன சுகங்கள் உண்டாகும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடி கிடைக்கும். காரிய வெற்றி பெற கடின உழைப்பு தேவை.


சிம்மம்

பயணங்களால் சந்தோஷம் பெருகும். தனவரவு அதிகரிக்கும். பெயரும், புகழும் ஓங்கும். எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.


கன்னி

மரியாதைக் குறைவு ஏற்படும். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.


துலாம்

தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாகனப் பழுது ஏற்படுவதன் காரணமாக பயண சுகம் குறையும். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.


தனுசு

தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்படும். சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடைகள் ஏற்படலாம்.


விருச்சிகம்

அதிக தனலாபம், புதிய நண்பர்கள், மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். வெற்றியும் கிடைக்கும்.


மகரம்

ஆரோக்கியம் மேம்பட்டு தேக சுகம் கூடும். நண்பர்கள் சந்திப்பு ஏற்படும். பல முகாந்திரங்களிலும் பணவரவு கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.


கும்பம்

பணி காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். அதிக அலைச்சல்கள் ஏற்படும்.


மீனம்

பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும்.



Post a Comment

0 Comments

Ad Code

close