இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 323ரூபா 44 சதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கை இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 331 ரூபாவில் 50 சதம் பதிவாகியுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி