காலி - டிக்ஷன் வீதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
உந்துருளியில் பயணித்த இருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது . சம்பவத்தில் உயிரிழந்தவர் வர்த்தகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி