2024 ஆம் ஆண்டில் சம்பள முற்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாடுகள் பிரிவு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில், அரசாங்க அதிகாரிகளின் சம்பள முற்பணம், சம்பளம் செலுத்தும் திகதிகள், முப்படை மற்றும் ஆசிரியர் சேவைகளின் சம்பளம் செலுத்தும் திகதிகள், ஓய்வூதியம் செலுத்தும் திகதிகள் என்பன அறிவிக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பான முழுமையான குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி