Ticker

6/recent/ticker-posts

Ad Code

அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சித் தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் , மற்றுமொரு கட்டத்தின் கீழ் 799.5 மில்லியன் ரூபா நிதியானது திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது . 

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தமது ட்விட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார் . 

விபரங்கள் , வங்கி கணக்கு உறுதிசெய்யப்பட்ட ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 713 பயனாளிகளுக்குரிய , ஜூலை மாதத்துக்கான வங்கிகளுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டடார்.

  அவர் அதற்கமைய , 11 இலட்சத்து 62 ஆயிரத்து 245 அஸ்வெசும ஜூலை  கொடுப்பனவாக பயனாளிகளுக்கான மாதத்துக்குரிய 7,278 மில்லியன் அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளது .

Post a Comment

0 Comments

Ad Code

close