Ticker

6/recent/ticker-posts

Ad Code

கிரிக்கட் பிரியர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்

 




டி20 உலக கிண்ண தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை இப்போட்டியை இணைந்து நடத்துகின்றன.


டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூன் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

இந்நிலையில், டி20 உலக கிண்ண போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் ஆன்டிகுவா - பார்புடா, பார்படாஸ், கயானா, செயின் ட் லூசியா, செயின் ட் வின் சென் ட், டிரினிடாட்-டுபாகோ ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் அமெரிக்காவின் டல்லாஸ், புளோரிடா மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

close