Ticker

6/recent/ticker-posts

Ad Code

அமலுக்கு வரும் புதிய நீர் கட்டண முறைமை

 


அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அச்சிடப்பட்ட குடிநீர் கட்டண பட்டியலை வழங்குவதற்குப் பதிலாக இணையத்தில் இலத்திரனியல் கட்டண பட்டியல் முறையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


முதலில் தெரிவு செய்யப்பட்ட 04 பிரதேசங்களில் இந்த புதிய முறை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர்  பியால் பத்மநாத தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

close