Ticker

6/recent/ticker-posts

Ad Code

சாதனை படைத்த மலையக மாணவி

 


சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் , நாவலபிட்டியில் மாணவி ஒருவர் இருந்து பொகவந்தலாவ வரையில் நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார் . 

பொகவந்தலாவ சென.மேரீஸ் தேசிய கல்லூரியில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் , வசந்தகுமார் நிதர்சனா என்ற மாணவியே 54 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த நடைபயணத்தை 9 மணிநேரத்தில் நிறைவுசெய்யும் ஈடுபட்டுள்ளார் . 

முயற்சியில் இதன்படி , நாவலப்பிட்டி காவல் நிலையத்துக்கு முன்பாக இன்று 6 மணியளவில் தமது நடைபயணத்தை ஆரம்பித்த குறித்த மாணவி , தற்சமயம் வட்டவளை பிரதேசத்தை கடந்து தமது நடை பயணத்தை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் . 

Post a Comment

0 Comments

Ad Code

close