Ticker

6/recent/ticker-posts

Ad Code

அவிசாவலையில் துப்பாக்ச்சூடு இருவர் பலி

 


அவிசாவளை தல்துவ குருபஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர் . 

அத்துடன் குறித்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

 அவிசாவளையிலிருந்து கேகாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கி நடத்தப்பட்டுள்ளது .

 சூடு உந்துருளியில் பிரவேசித்த இருவர் குறித்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது .

 உயிரிழந்தவர்கள் , 27 மற்றும் 36 வயதுடைய தல்துவ பகுதியைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது .

  குறித்த இருவரும் காயமடைந்த நிலையில் , வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

 

Post a Comment

0 Comments

Ad Code

close