Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்திய அணி அபார வெற்றி

 


அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்றது .

 முஹாலி- பஞ்சாப் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது .

 இதற்குமைய , முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது .

 இந்தநிலையில் , 277 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 48.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது .

 அணிசார்பில் அதிகபடியாக , சுப்மன் கில் 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் .

Post a Comment

0 Comments

Ad Code

close