Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்



 மேஷம்

உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்கள் ஏற்படும்.


ரிஷபம்

இன்பமும் துன்பமும் மாறி வரும் நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கை மேம்படும். பயணங்கள் உற்சாகம் தரும்.


மிதுனம்

எதிலும் நியாயமாக நடக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், மற்றவர்கள் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.


கடகம்

அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். பணவரவு பரவசம் தரும். அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள்.


சிம்மம்

எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். பெயரும் புகழும் ஓங்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும். தனவரவு கூடும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும்.


கன்னி

சிறப்பாக செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறும். கல்வியில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும்.


துலாம்

தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினையாக்கும் என முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


தனுசு

சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.


விருச்சிகம்

அதிக தனலாபம், எதிர்பாலர் பால் ஈர்ப்பு, இன்பம் ஆகியவை ஏற்படும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். வெற்றியும் கிடைக்கும்.


மகரம்

தனவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். பொருளாதார நிலை மேம்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு அருமையான நாள்.


கும்பம்

தொழில் புரிவோருக்கு பணமுடை அதிகரிக்கும். பெண்கள் மூலம் வெட்டிச் செலவுகள் அதிகரிக்கும். உழைப்பு அதிகமாகும். நேர் வழியில் நடந்தால் நிம்மதி பிறக்கும்.


மீனம்

தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமான சந்திப்புகள் இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் நடக்கும்.பெண்களால் நன்மை உண்டாகும்.

Post a Comment

0 Comments

Ad Code

close