Ticker

6/recent/ticker-posts

Ad Code

க.பொ.த சாதாரனதர பரீட்சை திகதியில் மாற்றம்


 கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சையானது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஹேமாகம – பிடிபன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

close