Ticker

6/recent/ticker-posts

Ad Code

வேட்புமனுக்கள் ரத்து

 


உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு பொது நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது .

குறித்த ஆலோசனைக்குழு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் இன்று கூடியது . வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தேர்தல் வேட்பாளர் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

close