இந்தியா மேலும் ஒரு விரிவான வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது! KL ராகுலின் தலமைத்துவத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையில் முதல் தரவரிசையில் இருக்கும் ஒருநாள் அணியாக நுழைவதை உறுதி செய்கிறது.அத்துடன் 2-0என்று தொடரை கைப்பற்றியது
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி