Ticker

6/recent/ticker-posts

Ad Code

மேலும் 700 ஆசிரியர் நியமனங்கள்

 


கிழக்கு மாகாணத்தில்  மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

குறித்த மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் , கிழக்கு மாகாண ஆளுநர் , மாகாண பொது சேவை ஆணைக்குழுவில் இன்று கையெழுத்திட்டுள்ளார் . Bஅண்மையில் , கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன .

 இதற்கமைய மேலும் 700 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன

Post a Comment

0 Comments

Ad Code

close